முதல் முறையாக plot வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல இடங்களில் தேடியபோது, SS Real Estate தான் உண்மையை மறைக்காமல், உள்ளதை உள்ளபடி தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். Plot வாங்கும்போது கவனிக்க வேண்டிய சட்டப்பூர்வ விஷயங்கள், எதிர்கால மதிப்பு, பாதுகாப்பு –ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்கினார்கள். Plot வாங்கிய பிறகும் ‘விற்றுவிட்டோம்’ என்று விலகவில்லை. இன்றும் எனக்கு வழிகாட்டியாக, நம்பிக்கையான துணையாக SS Real Estate இருக்கிறது. நம்பிக்கை, நேர்மை, சேவை – இதுதான் SS Real Estate.நான் நம்பி முழு செய்தேன்.” S Nagaraj, Raju